Wednesday, 15 May 2013

ஏசு என்ற ஒருவர் இருந்தாரா?

சு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே! ஏசுவும் வர வில்லை , யஹோவாவும்  வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். 

நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.
 இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி கொண்டிருப்பான்.

 உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய  உங்களுக்காக நாடே பொறுத்து பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது? உலகம் தான்  பரந்து விரிந்து கிடைக்கிறதே! போவதற்கென ?

ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அந்நியர்களிடம் சென்று, ‘அந்தோ ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை’ என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் ‘நாங்கள்’ அற்பர்கள்  என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் ? இது என்ன நியாயம் நண்பர்களே?

542484_500670023304429_398291906_n

ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா?

ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா இல்லையா என்பதில் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. புதிய ஏற்பாட்டின் நான்கு நுால்களுள் ஜான் எழுதிய நுால் உண்மைக்கு மாறாதது என்று கூறி புறக்கணிக்கப்பட்டுவிட்டது.மற்ற மூன்று நுால்களும்கூட சில புராதன நுால்களைப்பிரதி செய்து எடுக்கப்ட்டது என்பது ஒரு கருத்து.அவையும் ஏசுநாதரின் காலத்திற்று வெகு காலத்திற்கு பிறகு பிரதி செய்யப்பட்டவை
மேலும் ஏசுநாதர் பிறந்ததாக கூறப்படும் காலத்தில் ஜொஸீஃபஸ்,ஃபிலோ என்ற இரு வரலாற்று ஆசிரியர்கள் யூதர்களிடையே வாழ்ந்தனர்.யூதர்களிடையேில் தோன்றிய சிறுசிறு பிரிவினரைப்பற்றிக்கூட குறிப்பிட்டுள்ள இவர்கள்,ஏசுவைப்பற்றியோ,கிறிஸ்தவ மதத்தை பற்றியோ.ரோமானிய நீதிபதி ஏசுவைச்சிலுவையில் அறையும்படித் தீர்ப்பு அளித்தது பற்றியோ ஒரு குறிப்புகூட எழுதப்படவில்லை.

அந்த காலத்தில் யூதர்களை ரோமானியர்கள் ஆண்டனர்,கிரேக்கர்கள் கல்வி கற்று தந்தனர்.அவர்களும் யூதர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.ஆனால் ஏசுவைப்பற்றியோ கிறிஸ்தவ மதம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இன்னொரு பிரச்சினை என்வென்றால் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற கருத்துக்களும் உபதேசங்களும் கொள்கைகளும் ஏசுபிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு யூதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹிலேல் போன்ற ராபிக்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.
இதையெல்லாம் சொல்வது அறிஞர்கள், அதை ஞாபகம் வைத்துக்கொள்.சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு பிற மதங்களை பற்றி இவ்வாறெல்லாம் சொல்லி விடலாம். ஆனால் சொந்த மதத்தை பற்றி இப்படி சொன்னால் அவர்களுது பெயர் நிலைக்குமா? எனவே அந்த விஷியத்தில் சற்று அடக்கித்தான் வாசிப்பார்கள். இப்படி செய்வதுதான் ‘ 

Higher Criticism ‘ உயர்தர விமர்சனம்..

—சுவாமி விவேகானந்தா (ஞான தீபம், 8.  385-386)

No comments:

Post a Comment